தலைப்பைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் நான் எழுதப் போவது விவசாயக் குறிப்போ என்று உங்களுக்குத் தோன்றலாம். தயவு செய்து மன்னிக்கவும், சத்தியமாக விவசாயமல்ல! வேறு என்ன? சற்றே பொறும் பிள்ளாய்! முழுமையாக வடிவமைத்துவிட்டு இங்கே பதிவு செய்கிறேன்! ஒரே ஒரு குறிப்பு மட்டும் தருகிறேன், இது வருத்தப் படும் பெற்றோர்களின் மனக்குமுறல்களின் தொகுப்பாக இருக்கும்.
அன்புடன்,
பி.ஜெயராமன்
அன்புடன்,
பி.ஜெயராமன்
No comments:
Post a Comment